17.10.11

கவலைப் படாதே சகோதரா.. பி ஹாப்பிஇன்று உள்ளாட்சித் தேர்தல் - எந்த முடிவு வந்தாலும் டோன்ட் வொர்ரி பி ஹாப்பி.

மோடி ஒரு நாள் உண்ணா விரதம் - டோன்ட் வொர்ரி பி ஹாப்பி.

அன்னா ஹசாரே மௌவுன விரதம் - டோன்ட் வொர்ரி பி ஹாப்பி.

உலக முதலாளித்துவக் கொள்கைக்கு எதிராக அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட், இத்தாலிய ரோம், ஸ்பெயின் மாட்ரிட் எனப் பல்வேறு நாடுகளில் கடந்த வாரத்தில் பல போராட்டங்கள் - இதுவே அனைத்து பொருளாதார பிரச்சனைகளுக்கு காரணம் என மக்கள் போர்க்கொடி -
[thanks - http://www.greenleft.org.au/node/49135 ]
ஆனால் இந்தியாவில் இப்போதும் அவைகளை ஆதரித்தே அனைத்து பொருளாதார முடிவுகளும் இருக்கின்றன- அதனால் என்ன டோன்ட் வொர்ரி பி ஹாப்பி...

ஓசோன் படலத்தில் ஏறக்குறைய 250 லட்சம் சதுர மைல்களுக்கு ஓட்டை விழுந்திருக்கிரதாம் - அதனால் என்ன டோன்ட் வொர்ரி பி ஹாப்பி...

ரயில்வே உணவு துறை வழங்கிய உணவை உண்ட காசிப் பயணிகளில் ஒருவர் மரணம் - இருவர் கவலைக்கிடம் - இன்னும் பத்துக்கு மேற்பட்டோர் மருத்துவமணையில் - அதனால் என்ன டோன்ட் வொர்ரி பி ஹாப்பி...


இந்தப் பாட்டை கேட்டுப் பாருங்கள் - டோன்ட் வொர்ரி பி ஹாப்பி...

கவலைப் படாமல் இருக்க முடியுமா என்ன?

4 comments:

suryajeeva சொன்னது…[பதிலளி]

இது தான் வஞ்சப் புகழ்ச்சி அணியா?

அப்பு சொன்னது…[பதிலளி]

தெரியலையே ஜீவா - முனைவரிடம்தான் கேட்கணும்..

விக்கியுலகம் சொன்னது…[பதிலளி]

என்னையா இது கொஞ்சம் சரியா புரியல...ஹிஹி நான் கொஞ்சம் மக்குய்யா மாப்ள!

அப்பு சொன்னது…[பதிலளி]

வணக்கம்,
வாங்க மாமா... ரொம்ப நன்றி வந்ததுக்கு...
கொஞ்சம் நாரதர் வேலை பாக்கலாம்னுதான்....

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்