3.10.16

இதற்கு மேல் என்ன எதிர்பார்க்க முடியும்?

உச்ச நீதி மன்ற தீர்ப்பை மதிக்காத மாநில அரசு ...

வாரியம் அமைக்க முடியாது என்கிற மத்திய அரசு ...

நீரைப் பகிர்ந்து கொள்ள முடியாத மாநில அரசு ....

பேச்சு வார்த்தை கூட நடத்த இயலா மாநில அரசு...

போரை வைத்தே அரசியல் நடத்தும் அரசுகள்

என்ன ஆச்சு என்றே தெரியாத மாநில மக்கள்???

இதைப்பற்றியெல்லாம் கேள்வி கேட்காமல்
சிவனே என்று இருக்கும் ஊடகங்கள் ...


இத்தனைக்கு நடுவிலும் அடிபட்டு ஊனமாய்க் கிடந்தாலும்
தொலைக்காட்சியில்
ஜனகன போடும்போது
நான் எழுந்து நின்று சல்யூட் அடிப்பேன்  - பாரத் மாதாக்கி ஜே

ஏனெனில் ஒரே இந்தியா
ஒரே அரசு

வாழ்க பாரதம்4 comments:

Unknown சொன்னது…[பதிலளி]

பாரத் மாதாகி ஜேவை கொண்டுபோய் குப்பையில் போடுங்கள். விஜயன்

Vaanga Pesalam சொன்னது…[பதிலளி]

அருமையான கருத்து. என்னுடைய பதிவை பார்த்து விட்டு உங்களின் கருத்தை தெரிவியுங்கள். நன்றி.

Appu U சொன்னது…[பதிலளி]

@Unknown

அங்கதான்... அங்கேதான்

Appu U சொன்னது…[பதிலளி]

@Vaanga Pesalam

நிச்சயமாக

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்