19.2.13

எல்லாம் மாத்தமாட்டிக்ஸ்


நீங்களும் வெல்லாம் ஒரு கோடி ப்ரோமோ பார்த்ததிலிருந்து எல்லாமே மாத்தமாட்டிக்ஸ் மனசுல ஓடிக்கிட்டே இருக்கு. அதில் சில:

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
தேர்தல்
கரண்ட் கட் + தமிழகம் + தேர்தல்      = தி. மு. க. தோல்வி  
பெட்ரோல்  + இந்தியா + தேர்தல்       = காங்கிரஸ் தோல்வி  
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஊழல்
12 ஹெலிகாப்டர்                       = 3600 கோடி
10 சதவீதக் கமிஷன்           = 360 கோடி
1அணு உலை                           = 16,000 கோடி
10 சதவீதக் கமிஷன்                         = 1600?

கமிஷன் இல்லாமல் எதுவும் நகராது...

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
திரைப்படம்
கடல்           = அலைகள் ஓய்வதில்லை இரண்டாம் பாகம் + மின்சாரக்      கனவு இரண்டாம் பாகம்       
விளக்கம்

கார்த்திக் + ராதா             = அலைகள் ஓய்வதில்லை
கார்த்திக் மகன் + ராதா மகள் = கடல்

காதலை சேர்த்து வைத்து பின் சாமியாராகும் அரவிந்த்சாமி
= மின்சாரக் கனவு
சாமியாரான பின் காதலை சேர்த்து வைக்கும் அரவிந்த்சாமி 
= கடல்
ஆக

மனிரத்னம்   = பாரதிராஜா + ராஜீவ் மேனன்

கூட்டிக் கழிச்சுப் பாருங்க கணக்கு சரியா வரும்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
தொலைக்காட்சி
ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்ப ஆறு ரூபாய்
ஒருநாளைக்கு ஒரு லட்சம் எஸ். எம்.எஸ் அனுப்பினால் 
= ஆறு லட்சம் ரூபாய்.
பதினைந்து நாளைக்கு பதினைந்து லட்சம் எஸ். எம்.எஸ் 
= தொண்ணூறு லட்சம்
ஆக

ப்ரோக்ராம் பெயர் 
நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி இல்லை
நீங்களும் அனுப்பலாம் ஒரு கோடி
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++12 comments:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…[பதிலளி]

கூட்டிக் கழிச்சுப் பார்த்தால் கணக்கு சரியாத் தான் வருகிறது...!

செங்கோவி சொன்னது…[பதிலளி]

ha..ha..superya.

அமர்க்களம் கருத்துக்களம் சொன்னது…[பதிலளி]

அருமயா இருக்கு..

அன்புடன்
புத்தம் புது பொலிவுடன்,
அமர்க்களம் கருத்துக்களம்
தமிழ் பேசும் மக்களை ஒன்றிணைக்கும் களம்
http://www.amarkkalam.net/

அப்பு சொன்னது…[பதிலளி]

@திண்டுக்கல் தனபாலன்

நன்றி ... சரியா வந்தா ஓகே...

அப்பு சொன்னது…[பதிலளி]

@செங்கோவி

நன்றி நண்பரே..

அப்பு சொன்னது…[பதிலளி]

@அமர்க்களம் கருத்துக்களம்

நன்றி

கோகுல் சொன்னது…[பதிலளி]

ரெண்டாவது கணக்கு ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

பெயரில்லா சொன்னது…[பதிலளி]

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி = நீங்களும் அனுப்பலாம் ஒரு கோடி...

அப்பு சொன்னது…[பதிலளி]

@கோகுல்

அந்தக் கணக்கை யாருகிட்ட கேக்குறதுன்னுதான் முழிச்சுக்கிட்டு இருக்கேன். நன்றி

அப்பு சொன்னது…[பதிலளி]

@ரெவெரி

நான் ரொம்ப குறைத்து மதிப்பிட்டு இருக்கிறேன் என்று நினைக்கின்றேன். தமிழ் கூறும் நல்லுலகம் இதை விட அதிகமாகவே அனுப்பும் என்று நம்புகிறேன். வருகைக்கு நன்றி.

Gnanam Sekar சொன்னது…[பதிலளி]

பிறகு எப்படி அவர்கள் காட்சிகளை நடத்துவது . மக்கள் விழிப்புடன் இருந்தால் இதெல்லாம் நடத்த முடியாது

அப்பு சொன்னது…[பதிலளி]

@Gnanam Sekar

நன்றி சேகர்.

கருத்து சரியே!

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்