7.4.13

தமிழ் இனி - குறும்படம்

எதேச்சையாக என் கண்ணில் பட்டது.


5 comments:

Vel Murugan சொன்னது…[பதிலளி]தமிழ ரெல்லாம் தமிழில் உரையாடிட
தமிழ் வாழும் தமிழன் உயர்வான்
தரணி உள்ளவரை

TAMILAN சொன்னது…[பதிலளி]

தமிழை யாராலும் அழிக்க முடியாது. தமிழ் பேசுபவர்களின் எண்ணிக்கை குறைந்தாலும் தமிழ் வாழும். அது ஒரு உணர்வு அதை உணரத் தான் முடியும்.எங்கோ ஒரு மூலையில் தமிழ் தளைத்துக்கொண்டு தான் இருக்கும்.

அப்பு சொன்னது…[பதிலளி]

@Vel Murugan

உண்மைதான். ஆனால் மொழியைப் பேசுவது என்பது மிகவும் தேவையானதுதான்.

அப்பு சொன்னது…[பதிலளி]

@TAMILAN

நல்ல கருத்துதான்.ஆனால் எங்காவது ஒரு மூலையில் தமிழ் தழைக்கும் என்பதும் உண்மைதான். ஆனால் அதைவிட மிக முக்கியம் - தமிழர்கள் தமிழில் பேசுவது.

பெயரில்லா சொன்னது…[பதிலளி]

xcvbnm,

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்