23.8.12

தமிழ் படிக்க தெரியுமா? - இதனைப் படிங்க




உகங்ளால் ப்இ பகக்த்தை பக்டிக முந்டிதால், உகங்ளை பாட்ராடியே கஆ வேடுண்ம்.100குக் 55 மகக்ளால் மடுட்மே இபப்டி பக்டிக முயுடிம். எனான்ல் நபம்ப் முயடில்விலை, எபப்டி தஇ பக்டிறேகின் என்று? ஆசச்ரிமாயன சதிக்க் கொடண்து மதனினின் ளைமூ.

ஒரு ஆய்ராயிசில்,கேபிம்ட்ரிஜ் பகல்க்லைழககம் இந்த உமைண்யை கடுண்பிப்டித்ள்துளது. எத்ழுக்துகள் எந்த வசையிரில் உளள்து எபன்து முகிக்மியல்லை.

முதல் எத்ழுதும் கசிடையாக உள்ள எத்துழும், சயாரின இத்டதில் உளள்தா எபன்தை மடுட்ம் பாத்ர்தால் போதும். எனாதல் எறான்ல், மதனினின் மூளை முதல் எத்ழுயுதைம், கைடசி எத்ழுயுதைம் மடுட்மே பக்டிகும்.

பாக்கி உள்ள எத்தழுதுகக்ளை தாகனாவே உவாள்ங்கி கொளுள்ம். ஆச்ரிசயகமால்யிலை? ம்,   நான் எபொப்துழும் நிதனைதுண்டு எத்ழுதுகக்ள் மிவுகம் முகிக்யம் என்று. உகங்ாளல் பக்டிக முந்தாடில் மற்ற பவதிர்ளுகக்கும், பந்ரிதுயுரைகங்ள்! 


***********************************


குறிப்பு: 

இதற்கும் எனக்கும் எந்த வித சம்மந்தமும் இல்லை. என் நண்பர் அவருக்கு வந்த மின்னஞ்சலை எனக்கு அனுப்பினார். அதை அப்படியே பதிவிட்டிருக்கிறேன். ஒரிஜினல் ஆசிரியர் யார் என்று தெரியாது. இதற்கு முன்பு இதே ஆங்கிலத்தில் வந்தது. ஆங்கிலத்திற்கும் நமக்கும் ரொம்ப தூரம் என்பதால் அதை அப்போது விட்டு விட்டேன்.


13 comments:

Prem S சொன்னது…[பதிலளி]

பரவாயில்லை எனக்கும் படிக்க முடிந்தது ,,

அம்பாளடியாள் சொன்னது…[பதிலளி]

உங்களால் இப் பக்கத்தை படிக்க முடிந்தால் உங்களைப் பாராட்டியே ஆக வேண்டும் .100 க்கு 55 மக்களால் மட்டுமே இப்படிப் படிக்க முடியும் .என்னால் நம்ப முடியவில்லை .எப்படி இதைப் படிக்கிறேன் என்று ?..ஆச்சரியமான சக்தி
கொண்டது மனித மூளை
ஒரு ஆராட்சியில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் இந்த உண்மையைக் கண்டு பிடித்துள்ளது .எழுத்துக்கள் எந்த வரிசையில் உள்ளது என்பது முக்கியம் இல்லை .

முதல் எழுத்களும் கடேசியாக உள்ள எழுத்துகளும்
சரியான இடத்தில் உள்ளதா என்பதைமட்டும் பார்த்தால் போதும் .எதனால் என்றால் மனிதனின்
மூளை முதல் எழுத்தையும் கடைசி எழுத்தையும் மட்டுமே படிக்கும் .

பாக்கி உள்ள எழுத்துக்களை தானாகவே உள்வாங்கி கொள்ளும் .
ஆச்சரியமாகயில்லை?..ம் நான் எப்பொழுதும் நினைத்ததுண்டு
எழுத்துக்கள் மிகவும் முக்கியம் என்று உங்களால் படிக்க முடிந்தால் மற்ற பதிவர்களுக்கும் பரிந்துரையுங்கள் .

தமிழுக்கு அமுதென்று பெயர் அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கும் மேல் //// இதை தலை கீழாய் எழுதினால் என்ன?..இப்படி எழுதினால் என்ன ?..எப்படிக் கிறுக்கினாலும் தன் தாயின் உருவை கண்டு பிடிக்காமல் போகுமா குழந்தைகள்!!!..

அருமையான சுவாரசியமான தகவலைப் பகிர்ந்துகொண்ட தங்களுக்கு
பாராட்டுகள் . .

அம்பாளடியாள் சொன்னது…[பதிலளி]

முதல் எழுத்தும் கடைசியாக உள்ள எழுத்துகளும்
இப்படி வரவேண்டும் .

Unknown சொன்னது…[பதிலளி]

@Prem Kumar.s

நன்றி பிரேம் .

Unknown சொன்னது…[பதிலளி]

@அம்பாளடியாள்


அம்பாளடியாள், வருகைக்கு நன்றி.
மிகுந்த சிரமம் எடுத்துக் கொண்டு அதை வரிசையாக அச்சடித்தமைக்கு நன்றி.
உங்கள் அளவுக்கு பொறுமையும், மிக விரைவாக தட்டச்சு செய்யும் திறனையும் பெற்றுவிட்டால் குறைந்த பட்சம் மூன்று நாளைக்கு ஒன்று என்ற அளவிலாவது பதிவிட முடியும்.

நன்றி சகோ.

Murugesan Gurusamy சொன்னது…[பதிலளி]

மிக விரைவாக படிக்க முடிகிறது. முதல் வரியை படித்து முடிக்கும் வரை நான் எழுத்து மாறி இருப்பதாய் கூட உணரவில்லை நண்பரே.......

Unknown சொன்னது…[பதிலளி]

@Guru Murugesh

வணக்கம் - வருகைக்கு நன்றி,

இந்தத் தலைப்பு இல்லையென்றால் இன்னும் சில வரிகள் கூட படித்திருக்க முடியும் என்று நம்புகிறேன்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…[பதிலளி]

படிக்க முடிந்தது...

அம்பாளடியாள் அவர்களின் கருத்தையும் அறிய முடிந்தது...

என் இன்றைய பதிவில் (முடிவில்) சில வரிகளை படிக்க முடிகிறதா என்று பாருங்கள்... நன்றி...

தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி…

என் தளத்தில் : கிளம்புங்கைய்யா... கிளம்புங்க...!

வே.நடனசபாபதி சொன்னது…[பதிலளி]

எனான்ல் பக்டிக முந்டிதது. வாத்ழ்க்துகள்!

Unknown சொன்னது…[பதிலளி]

@திண்டுக்கல் தனபாலன்

தனபாலன்,
உங்களின் கிளம்புங்கையா கிளம்புங்கையா படித்தேன்.

வாழ்த்துக்கள்

Unknown சொன்னது…[பதிலளி]

@வே.நடனசபாபதி

வகைக்ரு நன்றி

சிகரம் பாரதி சொன்னது…[பதிலளி]

Super. I can read it. My site: http://newsigaram.blogspot.com

Unknown சொன்னது…[பதிலளி]

@சிகரம் பாரதி
வாருகைக்கு நன்றி சிகரம் பாரதி,... உங்கள் வலைப்பக்கம் வருகிறேன்.

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்