14.8.12

ஒலிம்பிக்கில் இந்தியா முதலிடம்...கேட்பதற்கு பிதற்றல் போல இருந்தாலும் இது உண்மைதான். மொத்தம் எழுபத்தி ஒன்பது நாடுகள் பதக்கங்கள் வாங்கியிருக்கின்றன... அதில் எல்லா பட்டியல்களிலும், அமேரிக்கா தான் முதலிடம் பெற்றிருப்பதாகச் சொல்லுகின்றன அப்புறம் எப்படி இந்தியா என்று நீங்கள் யோசிப்பீர்கள். நான் சொல்லுவது உண்மைதான்.

எல்லாரும் சொல்லும் பட்டியலில் இந்தியா ஐம்பத்தி ஐந்தாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. தங்கம் பெறாதவர்கள் பட்டியல் என்று ஒன்று உண்டு... 
இந்தப் பட்டியலில் இந்தியாதான் முதலிடம். அதாவது இரண்டு வெள்ளி மற்றும் நன்கு வெண்கலம் பெற்று மொத்தம் ஆறு பதக்கங்கள் பெற்று தங்கப் பதக்கங்கள் பெறாதவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. 

என்னதான் இந்திய அரசு பற்றிய விமர்சனத்தை முன்வைத்தாலும், இந்தியா முதலிடம் என்று சொல்லும் போது அந்த நாட்டின் குடிமகன் என்ற முறையி பெருமையாகத்தானே இருக்கிறது. அதற்காகத்தான் இந்த மாத்தி யோசி..... உங்களுக்கும் பெருமையா இருக்கா???


9 comments:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…[பதிலளி]

பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி...
வாழ்த்துக்கள்...

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…[பதிலளி]

ஹா..ஹா...

அம்பாளடியாள் சொன்னது…[பதிலளி]

எல்லாரும் சொல்லும் பட்டியலில் இந்தியா ஐம்பத்தி ஐந்தாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. தங்கம் பெறாதவர்கள் பட்டியல் என்று ஒன்று உண்டு...
இந்தப் பட்டியலில் இந்தியாதான் முதலிடம்.

:):):)....வெல்லும் காலம் வரும் என வாழ்த்துவோம் .

அப்பு சொன்னது…[பதிலளி]

@திண்டுக்கல் தனபாலன்

நன்றி தனபாலன் அவர்களே

அப்பு சொன்னது…[பதிலளி]

@நண்டு @நொரண்டு -ஈரோடு

நன்றி... வருகைக்கு .. உங்களோடு சேர்ந்து நானும் சிரிக்கிறேன்.

அப்பு சொன்னது…[பதிலளி]

@அம்பாளடியாள்
அம்பாளடியால், வருகைக்கு நன்றி...
நிச்சயமாக ... நம்பிக்கை இல்லை என்றால் வாழ்க்கை இல்லை.
வாழ்த்துவோம்..,..

arockia சொன்னது…[பதிலளி]

nice

arockia சொன்னது…[பதிலளி]

nice

பெயரில்லா சொன்னது…[பதிலளி]

Break Carrying it out Belongings The traditional Option Use Modern-day WAY--It just simply can take a person to begin
with a fight additionally it just eliminates a person stop a fight.
The actual toaster is most likely the primarily toasting printers who
were designed by men. At the same time, the foodstuff have always been processed equally from the inside of but aside.
Certainly they are simply one amazing things of developing a sincere superiority forged iron from your food.
A great way to anybody believes concerned with often that chicken wings be sure
you is more enjoyable whilst baked cranberry sauce recipe here in logs
dismissed from your job stove tops. Mixture pretty much
all run out compounds within partition serving.

Here is my webpage Monte Beans

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்