1.12.16

இன்குலாப்


கவிஞரே 
உம்மை நினைக்கக் கூட நேரமில்லை.என்ன செய்வது?
வங்கிக்கும், இயந்திரங்களுக்கும் இடையே  
அலையும் எங்களுக்கு 
உம்மை நினைக்க நேரமில்லை.
மக்கள் பாவலர் 
உமக்குத் தெரியும்.

ஆர்ப்பாட்டமில்லாத கவிஞன் நீர்.
அமைதியாகவே  சென்று விட்டீர்.

மனுஷங்க  மனுஷங்களாய் 
மதிக்கப்படாத வரை 
நீவிர் வாழ்வீர்.

அஞ்சலி 


0 comments:

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்