2.10.12

நம்ம மகாத்மா

ஒரு தொலைக் காட்சியின் காணொளியை எனது வலைப் பதிவில் தருவது இது இரண்டாவது முறை என்று நினைக்கிறேன். முதல் முறை சுப்ரமணிய சுவாமியின் பேட்டிஒன்று. இது இரண்டாவது. காந்தி பிறந்த நாளில் மிகவும் காத்திரமான ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அது கை கூட வில்லை. இந்தக் கானோளியைக்கண்ட பிறகு எழுதாமல் இருப்பதே நல்லது என்று தோன்றியது. அடிப்படைச் செய்திகள் கூடத் தெரியாத நமக்கு என்ன மிகப் பெரியக் கட்டுரை தேவை என்று தோன்றியது.

தேசப் பிதா... மகாத்மா பற்றி என்ன தெரிந்திருக்கிறது நமக்கு. நமது கல்வி முறை தேதிகளை நினைவில் வைக்கச் சொல்லிக் கொடுத்தாலும் நமக்கு அது மனதில் பதிவதில்லை. கல்வி முறை பற்றியும் அதிகம் சிந்திக்க வேண்டியிருக்கிறது.

பாருங்கள்


namma mahatma di msmorethan143

1 comments:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…[பதிலளி]

நேற்று முழுமையாக பார்த்த நிகழ்ச்சி... (ஏன்னென்றால் மின்சாரம் இருந்தது...)

கொடுமை... நீங்கள் சொன்னது போல் :

// அடிப்படைச் செய்திகள் கூடத் தெரியாத நமக்கு என்ன மிகப் பெரியக் கட்டுரை தேவை என்று தோன்றியது. ///

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்