tag:blogger.com,1999:blog-5202471191004726469.post5367769698101397069..comments2023-10-31T18:30:57.992+05:30Comments on உண்மையா பொய்யா?: நூலகமும் மருத்துவமனையும்Anonymoushttp://www.blogger.com/profile/04734077116883648115noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-5202471191004726469.post-82985191113071275152011-11-03T15:02:05.879+05:302011-11-03T15:02:05.879+05:30@ராஜா MVS
அதே... அதே...@ராஜா MVS

அதே... அதே...Anonymoushttps://www.blogger.com/profile/04734077116883648115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5202471191004726469.post-77615015657187769642011-11-03T14:22:07.175+05:302011-11-03T14:22:07.175+05:30இவர்கள் வந்தால் அவர்கள் நிறைவேற்றியதை எல்லாத்தையும...இவர்கள் வந்தால் அவர்கள் நிறைவேற்றியதை எல்லாத்தையும் ரத்துசெய்வது, அவர்கள் வந்தால் இவர்கள் செய்ததை ரத்துசெய்வது என்பதிலேயே ஐந்தாண்டு முடிந்துவிடுகிறது... இவர்களின் காழ்ப்புணர்ச்சியில் விரயம் ஆவது மக்களின் வரிப்பணம் தான்... இப்படி இருந்தால் எப்பதான் தமிழ்நாடு முன்னேரும்...
எனக்கு நண்டு கதை தான் ஞாபகத்துக்கு வருகிறது....ராஜா MVShttps://www.blogger.com/profile/09958379887188369564noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5202471191004726469.post-18248925449471945412011-11-03T12:50:02.469+05:302011-11-03T12:50:02.469+05:30@த. ஜார்ஜ்
ஜார்ஜ்,
உங்களின் கிண்டல் மிக அழகு...
உண...@த. ஜார்ஜ்
ஜார்ஜ்,
உங்களின் கிண்டல் மிக அழகு...
உண்மைதான் பலவிதமான நோயாளிகள்.
எனவே யாரும் மருத்துவமனையை மாற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க மாட்டார்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/04734077116883648115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5202471191004726469.post-47533908437535734852011-11-03T12:48:40.705+05:302011-11-03T12:48:40.705+05:30@MANO நாஞ்சில் மனோ
மனோ, மிகச் சரியாகச் சொல்லியிருக...@MANO நாஞ்சில் மனோ
மனோ, மிகச் சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள். அடுத்த தேர்தல் வரை நாம் மௌனமாய்த் தான் இருக்க வேண்டும்.Anonymoushttps://www.blogger.com/profile/04734077116883648115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5202471191004726469.post-80236422007881179302011-11-03T12:47:23.298+05:302011-11-03T12:47:23.298+05:30@ரா.செழியன்.
இந்த காழ்ப்புணர்ச்சி இருக்கும் வரை, த...@ரா.செழியன்.
இந்த காழ்ப்புணர்ச்சி இருக்கும் வரை, தமிழர்களின் நலன் மட்டுமே முன்னிறுத்தப் படும் என்பதெல்லாம் வெளி வேஷம்தானே...Anonymoushttps://www.blogger.com/profile/04734077116883648115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5202471191004726469.post-24094315831490815292011-11-03T12:46:10.461+05:302011-11-03T12:46:10.461+05:30@suryajeeva
ஜீவா, வாக்காளர்களின் தேர்ந்தெடுக்கும் ...@suryajeeva
ஜீவா, வாக்காளர்களின் தேர்ந்தெடுக்கும் சாய்சஸ் ரொம்பக் கம்மி. அதனால்தான் அப்படி..Anonymoushttps://www.blogger.com/profile/04734077116883648115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5202471191004726469.post-28449927666946746242011-11-02T22:29:32.969+05:302011-11-02T22:29:32.969+05:30தமிழகமே நோயாளிகளால் நிரம்பி வழிகிறது. மருத்துவமனை ...தமிழகமே நோயாளிகளால் நிரம்பி வழிகிறது. மருத்துவமனை அவசியம்தானே..த. ஜார்ஜ்https://www.blogger.com/profile/08605848724344259409noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5202471191004726469.post-57618746818504782822011-11-02T22:23:32.772+05:302011-11-02T22:23:32.772+05:30இனி நான்கரை வருஷம் இவிங்க ஆட்டம்தான் ஆட்டம்பாம்ப்&...இனி நான்கரை வருஷம் இவிங்க ஆட்டம்தான் ஆட்டம்பாம்ப்'பாக்க வெடிக்க போகுது, ஆக மக்கள் நலன் பெயர் சொல்லி தங்கள் லட்சியத்தை சாதித்துக்கொள்கிரார்கள், வேற என்னத்தை சொல்ல போங்க....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5202471191004726469.post-73866723262879356982011-11-02T22:23:25.343+05:302011-11-02T22:23:25.343+05:30,”சமச்சீரிலிருந்து””நூலகம்” வரை எவ்வளவு பெருந்தன்ம...,”சமச்சீரிலிருந்து””நூலகம்” வரை எவ்வளவு பெருந்தன்மையான,காழ்ப்புணர்ச்சியற்ற,மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு என்ற அண்ணாவின் எண்ணங்களை பிரதிபலிக்கும் தாயை முதல்வராக இந்த தமிழ்கூறும் நல்லுலகம் பெற்றிருக்கிறது!!!!!!!அவர்களின் மனதை விடவா இந்த நூலகம் பெரிது?வாழ்க தமிழன்,தமிழ்நாடு.......Anonymoushttps://www.blogger.com/profile/04274227436088615715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5202471191004726469.post-12729736542404191562011-11-02T21:25:26.284+05:302011-11-02T21:25:26.284+05:30அம்மையார் ஆட்சியில் வந்ததும் நான் இட்ட முதல் பதிவு...அம்மையார் ஆட்சியில் வந்ததும் நான் இட்ட முதல் பதிவு முதல் கோணல் என்று, இன்று முற்றும் கோணலாக தான் இருக்கிறது... ஓட்டு போடும் முன் அஞ்சு நிமிஷம் சிலர் யோசிக்காததால் பலர் அனுபவிக்கிறோம்SURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.com