tag:blogger.com,1999:blog-5202471191004726469.post3671487918862202198..comments2023-10-31T18:30:57.992+05:30Comments on உண்மையா பொய்யா?: வாசிப்பாளர்களை கவர்வது எப்படி?Anonymoushttp://www.blogger.com/profile/04734077116883648115noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-5202471191004726469.post-7647178295527214422011-10-04T00:19:46.073+05:302011-10-04T00:19:46.073+05:30இந்தப் பதிவை நான் எனது ஆச்சர்யத்தையும் மகிழ்ச்சியை...இந்தப் பதிவை நான் எனது ஆச்சர்யத்தையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொள்ளவே எழுதினேன். கடந்த கட்டுரையும் ஒரு விஷயத்தை என் பார்வையில் இருந்தே அணுகினேன். அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. அதைப் பகிர்ந்து கொண்டேன். அதோடு அதில் யாரும் நெருங்கி வர வில்லை என்கிற விஷயமும் ஆச்சரியத்தைத் தந்தது என்று சொன்னேன். அவ்வளவே.
அதனால் எல்லாரும் சீரியசாத் தான் பதில் எழுத வேண்டும் என்பது எனது வேண்டுகோள் அல்ல. Anonymoushttps://www.blogger.com/profile/04734077116883648115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5202471191004726469.post-91249913219570603522011-10-04T00:04:00.318+05:302011-10-04T00:04:00.318+05:30சதீஷ்,
அதுதான் சொல்லியிருக்கேனே - மக்களை அதிகம் கவ...சதீஷ்,
அதுதான் சொல்லியிருக்கேனே - மக்களை அதிகம் கவரக் கூடிய பொருள்கள் பற்றி எழுத வேண்டும்.
சூப்பர் சிங்கர் எல்லாரையும் கவர்ந்தது. அதைப் பற்றி எழுதினேன். அதனால் வாசிப்பாளர்கள் கவரப் பட்டார்கள். அதைப் போல இன்னும் பல துறைகள், நிகழ்வுகள் இருக்கின்றன அல்லாவா. அதைப் பற்றி எழுத வேண்டும் என்பாதாக எழுதினேன்.

வந்ததற்கு நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/04734077116883648115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5202471191004726469.post-26977406816313988772011-10-03T21:10:49.785+05:302011-10-03T21:10:49.785+05:30என்னய்யா பதிவு போட்டுருக்கீங்க
நானும் பதிவு தலைப்...என்னய்யா பதிவு போட்டுருக்கீங்க

நானும் பதிவு தலைப்ப பாத்துட்டு ஓடிவந்தேன்.Anonymoushttps://www.blogger.com/profile/15468639629938217023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5202471191004726469.post-45312090606442310932011-10-03T19:52:51.870+05:302011-10-03T19:52:51.870+05:30கடந்த மாதத்தில் மிகவும் சீரியசான பதிவுகள் எழுதிக் ...கடந்த மாதத்தில் மிகவும் சீரியசான பதிவுகள் எழுதிக் கொண்டிருந்த நண்பர்கள் வலைப் பூக்களில் சில இந்த மாதத்தில் நிறைய விளம்பரங்களை உள்ளடக்கி - திடீர் திடீரென்று பாப் அப் விண்டோஸ் -- விளம்பரங்கள் . இந்த வளர்ச்சி நல்லதா என்று தெரிய வில்லை.Anonymoushttps://www.blogger.com/profile/04734077116883648115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5202471191004726469.post-79066858618893369352011-10-03T19:50:23.838+05:302011-10-03T19:50:23.838+05:30////யோவ்...இனி வரலை... ///
ரெவரி - வாங்க
இப்படி ந...////யோவ்...இனி வரலை... ///

ரெவரி - வாங்க
இப்படி நீங்க கோவிச்சுக்கிட்டா எப்படி.
வாங்க -
நமக்கு வாக்குகளோ, வலைப் பூவில் இனைபவர்களது எண்ணிக்கையோ அல்லது முதல் இடத்தைப் பிடிக்க வேண்டும் என்பதோ அல்லது அதில் பணம் பார்க்க வேண்டும் என்பதோ அல்ல.
தொடர்ந்து வாங்க...
நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/04734077116883648115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5202471191004726469.post-34961241024065578392011-10-03T19:47:23.705+05:302011-10-03T19:47:23.705+05:30ஜீவா மிக்க நன்றி...
உண்மையைச் சொல்லப் போனால் நானும...ஜீவா மிக்க நன்றி...
உண்மையைச் சொல்லப் போனால் நானும் பதிவுலகிற்கு வந்தது நான் நினைக்கிற சில கருத்துக்களை எழுத வேண்டும் என்பதற்காகவும், அது ஒரு சிலரையாவது சென்று சேர வேண்டும் என்பதற்காகவும் தான். எனவே தொடர்ந்து பதிவெழுதக் கூடிய நேரமோ, வாய்ப்போ எனக்கு இன்னும் அமைய வில்லை. அதற்கு எனக்கு இன்னும் ஓராண்டுக்கு மேல் தேவைப் படுகிறது.
நான் ஏற்கனவே மேலே எழுதியது போல இங்கே வருகிற நீங்களெல்லாம் Anonymoushttps://www.blogger.com/profile/04734077116883648115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5202471191004726469.post-56849185451515773062011-10-03T19:40:11.762+05:302011-10-03T19:40:11.762+05:30அப்பு..நீங்களும் ஒரு முடிவோடு...அலைபாய்வதை காண முட...அப்பு..நீங்களும் ஒரு முடிவோடு...அலைபாய்வதை காண முடிகிறது...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5202471191004726469.post-48917264221996091392011-10-03T19:39:07.993+05:302011-10-03T19:39:07.993+05:30என் பதிவுகளுக்கு வரும் தொடர் வருகையாளர்களை என்னை ஆ...என் பதிவுகளுக்கு வரும் தொடர் வருகையாளர்களை என்னை ஆச்சரியப் படுத்துகிறார்கள்...

யோவ்...இனி வரலை...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5202471191004726469.post-91752115993954333592011-10-03T19:35:49.838+05:302011-10-03T19:35:49.838+05:30பொழுது போக்கிற்காக மன அமைதிக்காக வருபவர்கள் ஏதாவது...பொழுது போக்கிற்காக மன அமைதிக்காக வருபவர்கள் ஏதாவது கிசு கிசு செய்திகள், வாய்க்கு அவல் செய்திகளை தேடி வருகிறார்கள்... ஆனால் அவர்கள் உங்கள் வலைப்பூவை தொடர்ந்து வர மாட்டார்கள்... ஒரு வலைப்பூவை தொடர வேண்டும் என்றால் அது களஞ்சியமாக இருக்க வேண்டும்... அப்பொழுது உடனே அநேகர் தொடர்வர்... கணினி சம்பந்த பட்ட வலை பூக்கள் அநேகர் தொடர்வர், மீண்டும் மீண்டும் வருவர்... என் வலைப்பூவை தொடங்கும் பொழுது தெரிந்தே SURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.com