tag:blogger.com,1999:blog-5202471191004726469.post2377071230281068683..comments2023-10-31T18:30:57.992+05:30Comments on உண்மையா பொய்யா?: சிறுதுளி 271011 - கூவத்தில் சென்னை -Anonymoushttp://www.blogger.com/profile/04734077116883648115noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-5202471191004726469.post-29112662102652630682011-10-28T11:30:22.399+05:302011-10-28T11:30:22.399+05:30@suryajeeva
ஜீவா,
என்னைப் பொறுத்த வரை இதுவரை நல்ல ...@suryajeeva
ஜீவா,
என்னைப் பொறுத்த வரை இதுவரை நல்ல மேயர் ஸ்டாலின்தான் ... முதல் மேயர் என்பதனால் மட்டுமல்ல - ஒரு மேயராக சில வேலைகளை நன்றாகவே செய்தார்....
சைதை துரைசாமி - எனக்கும் அதே கருத்துதான்.... பார்க்கலாம்.Anonymoushttps://www.blogger.com/profile/04734077116883648115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5202471191004726469.post-41090837267181938842011-10-28T11:18:12.274+05:302011-10-28T11:18:12.274+05:30புதிய mayor ரொம்ப நல்லவர் என்று பலர் சான்றிதழ் கொட...புதிய mayor ரொம்ப நல்லவர் என்று பலர் சான்றிதழ் கொடுக்கிறார்கள், அவர் இருக்கும் கட்சியை வைத்து நான் அவரை நம்பவில்லை... ஆனால் பலரும் கூறுவதால் என்ன கிழிக்க போகிறார் என்று பார்க்க ஆவலுடன் உள்ளேன்... அந்த கலைஞர் விவகாரம், சுத்தமா நான் நாக் அவுட், தந்தை பாசம் தலைவன் கண்ணை மறைக்கிறது போல் இருக்கிறது... அவரே குழம்பி போய் இருப்பதால், பார்க்கும் நாமும் குழப்பத்தில்...SURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5202471191004726469.post-29480059210775824092011-10-28T11:11:11.281+05:302011-10-28T11:11:11.281+05:30அது அவ்வளவு விரைவாக சாத்தியப் படும் என்று தோன்றவில...அது அவ்வளவு விரைவாக சாத்தியப் படும் என்று தோன்றவில்லை..Anonymoushttps://www.blogger.com/profile/04734077116883648115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5202471191004726469.post-54306310057903510772011-10-28T09:40:56.047+05:302011-10-28T09:40:56.047+05:30நல்ல அலசல்.. சென்னையும் ஒரு வெனிஸ் ஆக பிரார்த்தனை ...நல்ல அலசல்.. சென்னையும் ஒரு வெனிஸ் ஆக பிரார்த்தனை செய்வோம்.

பகிர்வுக்கு மிக்க நன்றி..

http://anubhudhi.blogspot.com/Sankar Gurusamyhttps://www.blogger.com/profile/08937571453554985055noreply@blogger.com